USA கல்வி நிறுவன பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவி
January 3, 2025January 3, 2025| imai fmUSA கல்வி நிறுவன பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவி| 0 Comment|
8:01 am
USA கல்வி நிறுவனம் நடாத்திய விஞ்ஞானப்பரீட்சையில் அதிகூடிய புள்ளியான 94 புள்ளியினைப்பெற்ற. மாணவி S.சபியா முதலிடம் பெற்றுள்ளார்.. போட்டிப்பரீட்சையில் 20மாணவர்கள் தோற்றியிருந்தனர்..
Related Post
நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
ஆசிரியர் சங்கங்கள் இன்று (27) நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டங்களையும் [...]
புலமை பரிசில் பரீட்சை முறைகேடு – தீவிரமடையும் விசாரணை
2024ஆம் கல்வியாண்டிற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் முன்கூட்டியே வினாக்கள் வெளியான விவகாரம் தொடர்பில் [...]
பரீட்சை தொடர்பான மீள் மதிப்பீடு – இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தரப் பரீட்சை உயர்தரப் பரீட்சை தொடர்பான [...]