யாழ் குருநகரில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இனந்தெரியாத நபரொருவரின் சடலமொன்று நேற்று (10) காலை அடையாளம் காணப்பட்டுள்ளது.குருநகர் கடல் கரையோரப் பகுதியில் மிதந்த நிலையில் சடலம் அடையாளம் காணப்பட்டது.
பிரதேச வாசிகள் வழங்கிய தகவலுக்கமைய சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.சடலத்தை யாழ்ப்பாண நீதவான்,
சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் பொலிஸார் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டு விசாரணையில் ஈடுபட்டனர்.
Related Post

பால்மா விலைகள் மீண்டும் அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை மீண்டும் அதிகரிக்க பால்மா இறக்குமதி நிறுவனங்கள் நடவடிக்கை [...]

இலங்கைக்கு திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் தற்போது நிலவி [...]

9 மனைவிகளுடன் உல்லாசமாய் வாழும் நபர்
பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரில் வசிக்கும் ஆர்தர் என்பவருக்கு ஒன்பது மனைவிகள். ஒரு [...]