யாழ் வடமராட்சி கிழக்கில் இளைஞன் சடலமாக மீட்பு – மரணத்தில் சந்தேகம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கிராம சேவகர் பிரிவிலுள்ள நித்தியவெட்டை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (02) காலை மீட்கப்பட்டுள்ளது.
அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய றாயூ என்னும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு உடன் வருகை தந்து முள்ளியான் கிராமசேவகர் கி.சுபகுமார் சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இளைஞனின் மரணம் தொடர்பில் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Related Post

மின்சாரக் கட்டணத்தை 32 வீதத்தால் உயர்த்துமாறு கோரிக்கை
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நவம்பர் மாதம் முதலாம் [...]

பிரதான வீதியில் பாரிய மண்சரிவு
தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியின் டெஸ்போட் கிளார்ன்டன் பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. [...]

கட்டுப்பாட்டு விலையை மீறி முட்டை மற்றும் அரிசி விற்பனை – 3 லட்சம் அபராதம்
கட்டுப்பாட்டு விலைக்கு மேல் முட்டை உள்ளிட்ட நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு [...]