ஒன்றுடன் ஒன்று மோதி இரு விமானங்கள் விபத்து

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள ரெனோ நகரில் நடந்த தேசிய செம்பியன்ஷிப் விமான கண்காட்சியில் நடந்த விமான விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர்.
விமான கண்காட்சியின் போது தரையிறங்க முற்பட்ட போது இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து குறித்து அந்நாட்டின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை, பெடரல் விமான சேவை நிர்வாகம் மற்றும் உள்ளுராட்சி அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.
Related Post

23 வயது யுவதியை கழுத்தறுத்து கொன்ற காதலன்
காதலை துண்டித்த 23 வயது யுவதியை, கழுத்தறுத்து கொன்ற காதலன் கைது செய்யப்பட்டுள்ளான். [...]

காதல் விவகாரம் – இளம் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை
மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் நேற்று சனிக்கிழமை [...]

எரிபொருள் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்பு
உலக சந்தையில் தற்போதுள்ள எரிபொருள் விலை நிலவரங்களின் அடிப்படையில் எதிர்காலத்தில் எரிபொருள் விலைகள் [...]