யாழ் போதனாவில் ஒரே தடவையில் பிறந்த 3 குழந்தைகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் 3 குழந்தைகள் சுகப்பிரசவமாக இன்று (27) பிறந்துள்ளது.
மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் குறித்த சுகப்பிரசவத்தை மேற்கொண்டனர்.
குறித்த மூன்று குழந்தைகளும் நலமாக பிறந்துள்ளதுடன் தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
Related Post

முல்லைத்தீவில் இளம் குடும்பப் பெண்ணை கடத்தி பாலியல் வல்லுறவு
கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடும் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் முல்லைத்தீவு மாவட்டம் [...]

புகையிரதத்தில் மோதி 15 வயது மாணவி பலி
மாத்தறையிலிருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். [...]

யாழ் மிருசுவிலில் குடும்பஸ்தர் வெட்டி படுகொலை
மிருசுவில் கரம்பகத்தில் இன்று காலை குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வெட்டு காயங்களுடன் தோட்டக் [...]