யாழ் பருத்தித்துறை கடலில் மிதந்து வந்த இனந்தெரியாத சடலம்

பருத்தித்துறை துறைமுக கடலில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் காணப்படுகிறது.
இன்று அதிகாலையிலிருந்து குறித்த சடலம் கடலில் மிதந்த வண்ணம் காணப்படுகிறது.
சடலம் இதுவரை அடையாளம் காண்ப்படவில்லை.
இது தொடர்பான விசாரணைகளை பருத்தித்திறை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

பாடசாலை விளையாட்டுப் போட்டி நிகழ்வில் தாக்குதல் – கண்டித்து போராட்டம்
கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய விளையாட்டு போட்டியில் புகுந்து நபர்களின் தாக்குதல் காரணமாக [...]

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து
ஹோமாகம டிப்போவிற்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று(14) காலை விபத்துக்குள்ளானது. NSBM பல்கலைக்கழகத்திற்கு [...]

தாயும் சேயும் வைத்தியசாலையில் உயிரிழந்த சோகம்
தாயும் சிசுவும் பிரசவித்த பின்னர் உயிரிழந்த சம்பவம் ஒன்று திங்கட்கிழமை (19) பதிவாகியுள்ளது. [...]