யாழில் அண்ணனிடம் போதைப்பொருள் வாங்க வந்தவருடன் ஓடிய 15 வயது சிறுமி

போதைப் பொருளை விற்பனை செய்யும் அண்ணனிடம் போதைப் பொருள் வாங்க வந்தவருடன் தங்கை வீட்டைவிட்டு ஓடிய சம்பவம் யாழிலில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, போதைப் பொருளுக்கு அடிமையான நபர் ஒருவர் தினமும் தனது நண்பருடைய வீட்டில் போதைப் பொருளை பெற்று வந்துள்ளார்.
இவ்வாறு தொடர்ச்சியாக போதை பொருளை பெற்று வந்த நிலையில் நண்பனுடைய தங்கையின் மீது போதைப் பொருள் வாங்க சென்றவருக்கு காதல் மலர்ந்தது.
நெடு நாட்களாக மலர்ந்த காதல் காரணமாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை சுமார் 15 வயது மதிக்கத்தக்க தங்கை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் இளவாலை பொலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

வவுனியாவை சேர்ந்த மேலும் இருவரின் சடலங்கள் மீட்பு
வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற வேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் [...]

இவ்வாரத்திற்கான மின்வெட்டு விபரம்
நாட்டில் எதிர்வரும் நான்கு தினங்களில் (13,14,15,16) சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், [...]

அடுத்த வருடம் இருளில் மூழ்கப் போகும் இலங்கை!
அடுத்த வருடத்தில் 7 அல்லது 8 மணித்தியாலங்கள் மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை [...]