சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு விசேட செய்தி

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் “சிசு சரிய” பேருந்து சேவையை தொடர்ந்து நடத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் “சிசு சரிய” பேருந்து சேவையானது பாடசாலை விடுமுறையுடன் நிறுத்தப்படும்.
இருப்பினும், சாதாரணதர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தொடர்ச்சியாக பேருந்து சேவையை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார்.
Related Post

வடமாகாண பாடசாலைகளில் பரீட்சைகள் ஒத்திவைப்பு
வடமாகாண பாடல்களில் நாளை நடைபெறவிருந்த 6ம், 7ம், 8ம் தரங்களுக்கான பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக [...]

இணையவழி கற்பித்தல் செயற்பாடுகள் பாதிப்பு
நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் மின் துண்டிப்பு காரணமாக இணையவழி கற்பித்தல் [...]

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை இன்று ஆரம்பம்
பாடசாலைகளில் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. சிரமங்களை களைந்து [...]