பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – 7 பேர் பலி, 51 பேர் காயம்

நானுஓயா – ரடெல்ல சரிவுப் பகுதியில் சற்று நேரத்திற்கு முன்னர் (20) பஸ்ஸும் வேனும் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
வேனில் வந்த 6 பேரும், சக்கர வாகனத்தில் வந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் 51 பேர் காயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related Post

மட்டக்களப்பில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு
பட்டிருப்பு பாலத்திற்கு அருகில் உள்ள நீரேந்து பிரதேசத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று [...]

பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி மாயம்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாத்தறை – வெலிகம [...]

ஜனவரி 15 முதல் மின்கட்டணம் அதிகரிப்பு – முழுமையான விபரம்
அமைச்சரவையின் அனுமதியின் பிரகாரம் ஜனவரி 15 ஆம் திகதி முதல் மின் கட்டணத்தை [...]