ரயில் சேவைகள் ரத்து

மோசமான வானிலை காரணமாக 2 ரயில் சேவைகளை ரத்து செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பதுளை வரையான புகையிரத சேவையினையும், பதுளை முதல் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் வரையான இரவு நேர அஞ்சல் புகையிரத சேவையினையே இன்று (08) ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related Post

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்பாக பதற்றநிலை
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்பாக பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் [...]

யாழில் சிறுவனுக்கு மது அருந்தக் கொடுத்த இளைஞன்
யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் 10 வயது சிறுவனுக்கு மதுபானம் அருந்த கொடுத்த [...]

சனல் 4 சர்ச்சையின் பின்னணியில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களா?
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் பிரிட்டனின் ‘சனல் 4’ [...]