இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக சிபெட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் 1 லீட்டர் ஒட்டோ டீசலின் புதிய விலை 420 ரூபாவாகும்.
ஏனைய எரிபொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை லங்கா ஐஓசி நிறுவனமும் ஒட்டோ டீசலின் விலையை 10 ரூபாவினால் குறைத்துள்ளது.
Related Post

முல்லைத்தீவில் கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்துஜயன் கட்டு பகுதியில் கஞ்சா கடத்தி [...]

இவ்வாண்டில் ஒன்றுமே ஆரம்பிக்க வேண்டாம்
2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் முடியும் வரை புதிய [...]

இலங்கையில் 55 இலட்சம் பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
மின்கட்டண உயர்வாலும் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாலும், சிமென்ட் [...]