வெளிநாடு செல்ல முயற்சித்த 586 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

தொழில்வாய்ப்புக்காக சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 586 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுற்றுலா வீசாவைப் பயன்படுத்தி, அவர்கள் வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்கு செல்ல முயற்சித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
Related Post

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்
இலங்கையில் அரிசி, சீனி மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் [...]

குழந்தைகள் இடையே அம்மை நோய் மீண்டும் பரவும் அபாயம்
மத நம்பிக்கை காரணமாக குழந்தைகளுக்கு “தட்டம்மை தடுப்பூசி” போடுவதை சிலர் தவிர்ப்பதால் அம்மை [...]

மட்டக்களப்பு நபரிடம் ஏமாந்த யாழ் யுவதி – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சமூக வலைத்தளம் ஊடாக கனடா அனுப்புவதாக வந்த விளம்பரத்தை நம்பி யாழ் யுவதி [...]