திங்கள் முதல் வழமைக்கு திரும்பும் பாடசாலைகள்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கையை வழமை போன்று முன்னெடுக்க கல்வி அமைச்சுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார்.
தற்போது பாடசாலைக்கு பகுதியவிலேயே மாணவர்கள் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பல நாட்களுக்கு பின்னர் பாடசாலைகள் வழமை போன்று ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Post

புலமை பரிசில் பரீட்சை முறைகேடு – தீவிரமடையும் விசாரணை
2024ஆம் கல்வியாண்டிற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் முன்கூட்டியே வினாக்கள் வெளியான விவகாரம் தொடர்பில் [...]

சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
கடந்த ஆண்டுக்குரிய கல்விப்பொதுதராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இதனை [...]

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு
2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 07 [...]