இராணுவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க ஜனாதிபதி உத்தரவு

நாட்டில் இராணுவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, நாட்டின் ஆட்சியாளர் ஒருவர் இதுபோன்ற உத்தரவை வழங்குவது இதுவே முதல் முறையாகும்
தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ரஷ்ய ஜனாதிபதி, மேற்கத்திய நாடுகள் தமது நாட்டை “அணுசக்தி” அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவித்தார்.
Related Post

நித்திரையில் இருந்த இளைஞன் கழுத்தறுத்து கொலை
இனந்தெரியாத நபர் ஒருவர் வீட்டினுள் புகுந்து அறையில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞரின் கழுத்தில் [...]

யாழில் விகாரையை அடியோடு அளிக்க ஒன்று கூடிய மக்கள்
வடக்கில் தமிழர்களின் காணியை அபகரித்து இராணுவத்தினரால் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி தமிழ் [...]

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது [...]