தேனீரின் விலை 30 ரூபா – சோறு பொதி 10 வீதத்தினால் குறைப்பு

தேனீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சோறு பொதி ஒன்று 10 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
எரிவாயு கொள்கலன்களில் ஏற்படுத்தப்பட்ட குறைப்பை அடுத்தே இந்த விலை குறைப்பை தாம் மேற்கொள்வதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
Related Post

யாழ் நயினாதீவு கடலில் படகில் குழந்தை பிரசவித்த தாய்
யாழ்ப்பாணம் – நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார். நயினாதீவைச் சேர்ந்த [...]

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டிலும் தொடர் மழை [...]

புதுக்குடியிருப்பில் இனம் காணப்பட்ட மனித எச்சங்கள் மீட்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கடந்த 11.10.2022 [...]