இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் மின்சார கார்
![](https://imaifm.com/wp-content/uploads/2022/07/electric-car-made-in-Sri-Lanka.jpg)
இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் மின்சார கார் வெளியிடப்பட்டுருக்கின்றது. ஐடியல் மோட்டார்ஸ் நிறுவனத்தினால் இலங்கையின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மின்சார கார் இதுவாகும்.
சாரதி மற்றும் 3 பயணிகள் வசதியாக பயணிக்க முடியும். மேலும் ஒரு முழு சார்ச்சில் 200 கிலோ மீற்றர் பயணிக்கலாம். அதேபோல் முழுநேர குளிரூட்டல் இதில் உள்ளடங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.