Day: June 1, 2024

கொதித்தெழுந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான்கொதித்தெழுந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான்

அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குழுவினர் இன்று (01) நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக நுவரெலியாவை சுற்றியுள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து மேலதிக பொலிஸ் படையணிகள் நுவரெலியாவிற்கு வரவழைக்கப்பட்டதாக அத [...]

ஆப்கான் படகு விபத்தில் 20 பேர் மாயம்ஆப்கான் படகு விபத்தில் 20 பேர் மாயம்

கிழக்கு ஆப்கானிஸ்தானில் படகு விபத்துக்குள்ளானதில் 20 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டு ஆற்றின் ஊடாக சென்று கொண்டிருந்த படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் 5 பேர் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. [...]

அடுத்த 36 மணி நேரத்திற்கு கனமழைஅடுத்த 36 மணி நேரத்திற்கு கனமழை

அடுத்த 36 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் எனவளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று மாலை அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள புதிய வானிலை முன்னறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் [...]

தொடர் தியானத்தில் ஈடுபட்டிருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிதொடர் தியானத்தில் ஈடுபட்டிருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி

கன்னியாகுமரியில் அமையப் பெற்றுள்ள விவேகானந்தர் நினைவிடத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருக்கும் காணொளி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தின் தென்கோடி பகுதியான கன்னியாகுமரிக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, விவேகானந்தர் பாறைக்கு தனி [...]