Day: May 22, 2024

மன்னாரில் திடீரென கடல் உள்வாங்கியதால் அச்சத்தில் மக்கள்மன்னாரில் திடீரென கடல் உள்வாங்கியதால் அச்சத்தில் மக்கள்

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இன்று (22) மதியம் திடீரென கடல் நீர் உள் வாங்கப்பட்டுள்ளது. இன்று (22) அதிகாலை முதல் மன்னார் மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகின்ற நிலையில் இன்றைய [...]

உலக சாதனைப் படைத்துள்ள பறவை இறகுஉலக சாதனைப் படைத்துள்ள பறவை இறகு

முற்றிலும் அழிவடைந்துள்ள நியூசிலாந்தின் “huia” என்ற பறவையினத்தின் ஒரு இறகு ஏலத்தில் சாதனை தொகைக்கு விற்பனையாகியுள்ளது. இந்த இறகு 28,400 டொலருக்கும் அதிகமான தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது உலக சாதனையாகும். ஏலத்தில் இந்த இறகு $3,000க்கு [...]

யாழில் வாள் வெட்டு – மூவர் வைத்தியசாலையில்யாழில் வாள் வெட்டு – மூவர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் ஒன்றில் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொல்புரம் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்திற்கு, பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இளைஞர்கள் [...]

பேருந்து சில்லில் சிக்கி 10 வயது பாடசாலை மாணவி பலிபேருந்து சில்லில் சிக்கி 10 வயது பாடசாலை மாணவி பலி

புதிய கருவாத்தோட்டம் பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்றின் சில்லில் சிக்கி பாடசாலை மாணவி ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். மல்கொல்ல படிதலாவ பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று காலை புதிய கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடஹென்தென்ன [...]

கனடா பிரதமரின் குற்றச்சாட்டை மறுத்த இலங்கைகனடா பிரதமரின் குற்றச்சாட்டை மறுத்த இலங்கை

2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் – இலங்கை ராணுவத்திற்கு இடையிலான சண்டை உச்சக்கட்டத்தை அடைந்த போது அதில் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர் மேலும் ஏராளமான இளைஞர்கள் மாயமாகினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவத்தின் நடவடிக்கை [...]

யாழில் பாண் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சியாழில் பாண் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழ்ப்பாணம், மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் நேற்று வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு ஒன்று காணப்பட்டுள்ளது. பாணை வாங்கி சாப்பிட்டவர் பாணுக்குள் கண்ணாடிப் துண்டை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். குறித்த கடைக்கு சுன்னாகம் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இருந்தே பாண் வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் [...]

இன்றும் கனமழைக்கு வாய்ப்புஇன்றும் கனமழைக்கு வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாடு முழுவதும்தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றமை காரணமாக [...]