அரச உத்தியோகத்தர்களுக்கு வரிச் சலுகையுடன் வாகன இறக்குமதி உரிமம்அரச உத்தியோகத்தர்களுக்கு வரிச் சலுகையுடன் வாகன இறக்குமதி உரிமம்
ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்கள், மாகாண அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதி உரிமம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லை 65 வரை நீட்டித்து, பின்னர் ஓய்வு பெறும் வயதெல்லை 60 [...]