
இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்திய ஈரான்இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்திய ஈரான்
எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் தனது வான்வழி தாக்குதலை ஆரம்பித்துள்ளது. நேற்று இரவு ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி தெஹ்ரானில் இருந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. சிரியாவில் உள்ள ஈரான் [...]