Day: March 16, 2024

அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் – 6 பேர் பலி, 80 பேர் படுகாயம்அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் – 6 பேர் பலி, 80 பேர் படுகாயம்

காசா மீதான இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலானது தொடர்ச்சியாக நீடித்து வரும் நிலையில் நிவாரணப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காகக் குவிந்த மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் போரினால் [...]

யாழில் கொலைக்கு உதவிய கடற்படை – பொலிஸார் அதிரடியாழில் கொலைக்கு உதவிய கடற்படை – பொலிஸார் அதிரடி

வட்டுக்கோட்டை – மாவடிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம் குடும்பஸ்தரின் கொலைக்கு ஒரு வகையில் காரணமாக இருந்த கடற்படையினரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு மல்லாகம் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. குறித்த குடும்பஸ்தர் கடந்த 11ஆம் திகதி அவரது மனைவியுடன் உந்துருளியில் [...]

யாழில் வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்யாழில் வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் நவக்கிரி பகுதியில் வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலானது நேற்று(15.03.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை பெட்ரோல் குண்டு வீசி தீயிட்டு எரித்ததுடன் வீட்டின் [...]

பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும்பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும்

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் [...]