Day: November 29, 2023

ஜப்பான் கடலில் விழுந்த அமெரிக்க இராணுவ விமானம் – 8 பேரின் நிலை?ஜப்பான் கடலில் விழுந்த அமெரிக்க இராணுவ விமானம் – 8 பேரின் நிலை?

அமெரிக்க இராணுவத்தின் ஆஸ்பிரே விமானம், ஜப்பானின் தென்பகுதியில் யாகுஷிமா தீவு அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த பகுதிக்கு அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள், ஜப்பான் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடலோர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு [...]

துவாரகா போன்று நடித்த மித்துஜா சிக்கினார்துவாரகா போன்று நடித்த மித்துஜா சிக்கினார்

துவாரகா என அடையாளப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட வீடியோ முழுமையாக செயற்கை நுண்ணறிவினால் தயாரிக்கப்பட்டது என அநேகர் நம்புகிறார்கள். தடைகள் வரலாம் எனும் நிலையில் பல விடயங்களை தவிர்க்கிறேன். பொறுத்தருள்க அதிலிருந்தே அனைவரும் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர் போல உள்ளது. அது இந்த வீடியோவை உருவாக்கியோருக்கு [...]

72 வயதில் இரண்டு தங்கப்பதக்கங்கள் – யாழ்ப்பாணத்தில் கௌரவிப்பு72 வயதில் இரண்டு தங்கப்பதக்கங்கள் – யாழ்ப்பாணத்தில் கௌரவிப்பு

72 வயதில் இரண்டு தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்த முல்லைத்தீவை சேர்ந்த அகிலத்திருநாயகிக்கு இன்று (29) யாழ்ப்பாணத்தில் கௌரவிப்பு இடம்பெற்றது. யாழ்.சிறைச்சாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் ஆரப்பத்தில், சாதனை பெண் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் முன்பாக வைத்து யாழ். மாவட்ட [...]

கொக்குத்தொடுவாய் அகழ்வு பணி நிறுத்தம்கொக்குத்தொடுவாய் அகழ்வு பணி நிறுத்தம்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து உடற்பாகங்கள் அகழ்தெடுக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு பெறுகின்ற நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியானது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதகாலம் இடம்பெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு [...]

கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணித்த பேருந்துகள் மீது கற்களை வீசி தாக்குதல்கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணித்த பேருந்துகள் மீது கற்களை வீசி தாக்குதல்

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த இரு பேருந்துகள் மீது இனந்தெரியாதோரால் நேற்று (28.11.2023 ) இரவு தாக்குல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனுராதபுரம் நொச்சியாகம பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட புத்தளம் – கொழும்பு வீதியில் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த தனியார் மற்றும் அரச பேருந்துகள் [...]

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ரயிலுடன் மோதி விபத்துசுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ரயிலுடன் மோதி விபத்து

இன்று அதிகாலை வஸ்கடுவ பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்கும் போது சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்தொன்று புகையிரதத்துடன் மோதியதில் இருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சுற்றுலாப் [...]

இன்றைய வானிலை முன்னறிவித்தல்இன்றைய வானிலை முன்னறிவித்தல்

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக இன்றுயிலிருந்து (29) அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, தென்,வடமத்தியமற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போதுமழையோ [...]