Day: November 26, 2023

யாழ் புத்தூர் கிழக்கில் பன்னிரு திருமுறை முற்றோதல்யாழ் புத்தூர் கிழக்கில் பன்னிரு திருமுறை முற்றோதல்

யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்கு தல்லுடை கன்னியர் வைரவர் ஆலயத்தில் பன்னிரு திருமுறை முற்றோதல் விழாவில் பங்கேற்று திருமுறை ஓதும் சைவ அடியார்கள் நாளை திங்கட்கிழமை பூர்த்தி விழா நடைபெறும். [...]

வல்வெட்டித்துறையில் தலைவரின் 69வது பிறந்தநாள் கொண்டாட்டம்வல்வெட்டித்துறையில் தலைவரின் 69வது பிறந்தநாள் கொண்டாட்டம்

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 69 வது பிறந்தநாள் நிகழ்வு இன்று இடம்பெற்றது. வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் பூர்வீக இல்லத்திற்கு முன்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு [...]

24 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது24 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 39 பாலஸ்தீனிய கைதிகளுக்கு ஈடாக 24 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி தெற்கு இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் [...]

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வுஅரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

ஜனவரியில் அரசு ஊழியர்களுக்கு 5,000 சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதியத்தை 2,500 ரூபாவாக ஆக உயர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். [...]

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைநாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் ஒரு சில இடங்களில் இன்று (26) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பரவலாக [...]