Day: October 20, 2023

இலங்கையில் மீண்டும் பயங்கர விபத்து – பெண் உயிரிழப்பு, 26 பேர் காயம்இலங்கையில் மீண்டும் பயங்கர விபத்து – பெண் உயிரிழப்பு, 26 பேர் காயம்

பதுளை – மீகஹகிவுல, யோதஉல்பத பகுதியில் பஸ்ஸொன்று பள்ளமொன்றில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த 26 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் [...]

யாழில் ஆசிரியை ரவுடித்தனம் – வீதியால் சென்றவரை வம்பிழுத்து தாக்குதல்யாழில் ஆசிரியை ரவுடித்தனம் – வீதியால் சென்றவரை வம்பிழுத்து தாக்குதல்

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் வேலைக்கு சென்றுகொண்டிருந்த முதியவரை வம்பிழுத்து ஆசிரியை கல்லால் எறிந்து தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. நேற்றையதினம் ஆணைக்கோட்டை மூத்தநைனார் கோயிலில் தொலைபேசி காணாமல் போனமை தொடர்பில் இரண்டு தரப்புக்கு [...]

16 வயதுடைய சிறுமி ஒருவர் மாயம்16 வயதுடைய சிறுமி ஒருவர் மாயம்

ஜா-எல, ஏக்கல, கொரலேலியவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர். கோஷிலா ரோஷேன் என்ற சிறுமியே காணாமல் போயுள்ளார். கடந்த 8ம் திகதி காலை 7.30 மணியளவில் மேலதிக வகுப்பிற்கு செல்வதற்காக [...]

யாழில் லியோ பார்க்க சென்ற ரசிகர்களை கெட்டவார்த்தைகளால் திட்டிய பொலிஸ்காரர்யாழில் லியோ பார்க்க சென்ற ரசிகர்களை கெட்டவார்த்தைகளால் திட்டிய பொலிஸ்காரர்

யாழ்ப்பாணத்தில் லியோ திரைப்படத்திற்கு சென்ற ரசிகர்களை தமிழ் பொலிஸ்காரர் ஒருவர் கெட்டவார்த்தைகளால் திட்டிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் நேற்றையதினம் உலகமெங்கும் வெளியானது. அத்துடன் இந்த திரைப்படத்தில் பிக்பாஸ் புகழ் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனியும் [...]

யாழில் 11 வயது சிறுவன் மீது கத்திக்குத்துயாழில் 11 வயது சிறுவன் மீது கத்திக்குத்து

யாழில் 11 வயது சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ் – பலாலி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சந்தேகிக்கப்படும் 21 வயது இளைஞர் ஒருவர் நேற்றுமுன்தினம் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு செல்வதற்கான முன்னேற்பாடாக [...]

செரியாபாணி கப்பல் சேவை இன்றுடன் நிறுத்திதம்செரியாபாணி கப்பல் சேவை இன்றுடன் நிறுத்திதம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை – தமிழகம் நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் வதந்தி காரணமாக 2 மணி நேரம் தாமதமாகவே புதன்கிழமை (18) புறப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கப்பல் புறப்பட தயாரான போது , கப்பலில் 2 கிலோ கிராம் [...]

இன்று முதல் மின் கட்டணம் அதிகரிப்புஇன்று முதல் மின் கட்டணம் அதிகரிப்பு

இன்று (20) முதல் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதன்படி, மின்சாரத்தைப் பயன்படுத்தும் அலகுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப திருத்தப்பட்ட கட்டணங்கள் எவ்வாறு அதிகரிக்கப்படும் என்பது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (20) அறிக்கையொன்றை வெளியிடவுள்ளது. [...]

வடக்கில் தவணைப் பரீட்சைகள் இன்று நடக்குமா?வடக்கில் தவணைப் பரீட்சைகள் இன்று நடக்குமா?

வடக்கில் பாடசாலை தவணைப் பரீட்சைகள் திட்டமிட்டபடி இன்று நடக்குமா? இல்லையா? என்பது தொடர்பில் வடமாகாணக் கல்வித் திணைக்களம் இதுவரை தீர்க்கமான ஒரு முடிவைத் தெரிவிக்கவில்லை. ஹர்த்தாலால் போக்குவரத்து முடங்கும் என்றும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆதலால், பாடசாலைகளுக்கு [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்று (20) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மி.மீ அளவில் [...]