Day: October 12, 2023

40 குழந்தைகளை கொடூரமாக கொன்று ஹமாஸ் – வெளியான அதிர்ச்சி தகவல்40 குழந்தைகளை கொடூரமாக கொன்று ஹமாஸ் – வெளியான அதிர்ச்சி தகவல்

காசா எல்லையை ஒட்டியுள்ள இஸ்ரேலிய கிராமத்தில் 7ம் தேதி நடந்த தாக்குதலின்போது, சுமார் 40 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் 6வது நாளாக இன்றும் நீடிக்கிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் [...]

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் உயிரிழப்புவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் உயிரிழப்பு

தெல்தோட்டை பிரதேசத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவனின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தெல்தோட்டை லிட்டில் வெலி பகுதியில் வசிக்கும் 10 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று மதியம் புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்பில் கலந்து கொண்டு மாணவன் [...]

இரு குடும்பத்தினர் இடையே மோதல் – படுகாயமடைந்த இருவர் உட்பட 8 பேர் காயம்இரு குடும்பத்தினர் இடையே மோதல் – படுகாயமடைந்த இருவர் உட்பட 8 பேர் காயம்

அஹுங்கல்ல பத்திராஜகம பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் அசிட் வீச்சு மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 8 பேர் காயமடைந்துள்ளனர். இந்த மோதலில் இரு குழுக்களின் பணியாளர்களும் காயமடைந்துள்ளதுடன் 4 பெண்களும் காயமடைந்துள்ளனர். ஒரு தரப்பினரின் வாள்வெட்டுத் தாக்குதலில் [...]

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – 3 பேரை கைது செய்யுமாறு கோரிக்கைசிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – 3 பேரை கைது செய்யுமாறு கோரிக்கை

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுமி வைசாலியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மூன்று பேரை உடனடியாக கைது செய்யுமாறு சிறுமி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் கோரிக்கையை முன்வைத்தனர். துண்டிக்கப்பட்ட கை தொடர்பில் மருத்துவப் பரிசோதனை [...]

யாழ் மண்ணில் தென்னிந்திய கலைஞர்களின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாழ் மண்ணில் தென்னிந்திய கலைஞர்களின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி

NORTHERNUNI இன் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்று எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் தகதி யாழ்ப்பாணம் முத்தவெளிஅரங்கிலே இடம்பெறவுள்ளது. இது தொடர்பான ஊடக சந்திப்பு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் [...]

மக்களே அவதானமாக – தனிப்பட்ட விவரங்களை வழங்க வேண்டாம்மக்களே அவதானமாக – தனிப்பட்ட விவரங்களை வழங்க வேண்டாம்

இணையம் ஊடாக கடன் வழங்கும் போலி செயலிகள் குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இணையம் ஊடாக உடனடியாக கடன் வழங்குனர்களுக்கு தனிப்பட்ட விவரங்களை வழங்க வேண்டாம் என தெரிவித்துள்ளது. “இணையம் ஊடாக கடன் வழங்கும் [...]

விபத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பலிவிபத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியில் தலகிரியாகம பகுதியில் மோட்டார் சைக்கிளும் ரிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்துள்ளதாக தலகிரியாகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்றுள்ளது. [...]

பிரதான நகரங்களுக்கான இன்றைய வானிலைபிரதான நகரங்களுக்கான இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா, மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில்சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. [...]