உயர்தரப் பரீட்சை நடைபெறும் புதிய திகதி வெளியீடுஉயர்தரப் பரீட்சை நடைபெறும் புதிய திகதி வெளியீடு
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் 2023 ஜனவரி 4, 2024 முதல் ஜனவரி 31, 2024 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு நேற்று (04-10-2023) அறிவித்துள்ளது. திட்டமிடப்பட்ட 2023 கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக கல்வி [...]