Day: August 8, 2023

மக்களுக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கைமக்களுக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

சந்தையில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்புவது பொருத்தமானதல்ல என கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். குறித்த போத்தல்களில் கடுமையான சூரிய [...]

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை 3 மாத கர்ப்பம் – இளைஞன் கைதுமட்டக்களப்பில் 15 வயது சிறுமியை 3 மாத கர்ப்பம் – இளைஞன் கைது

15 வயது சிறுமியை 3 மாத கர்ப்பணியாக்கிய 18 வயதுடைய இளைஞன் ஒருவரை இன்று (08) பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் 15 வயதும் 8 மாதம் கொண்ட சிறுமி [...]

நீரில் மூழ்கியவரை காப்பாற்ற முற்பட்ட மாணவன் உயிரிழப்புநீரில் மூழ்கியவரை காப்பாற்ற முற்பட்ட மாணவன் உயிரிழப்பு

மஹாஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நேமிகே ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற சிலரில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (07) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மஹாவெல் கிராமம், பொல்லே பத்த பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவன் [...]

யாழில் 19 வயது யுவதியுடன் ஓடிய 55 வயது குடும்பஸ்தர் அடித்து கொலையாழில் 19 வயது யுவதியுடன் ஓடிய 55 வயது குடும்பஸ்தர் அடித்து கொலை

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் 19 வயது யுவதியுடன் ஓட்டம் பிடித்த 55 வயது குடும்பஸ்தர் ஊர் மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார். சங்குவேலி பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் ஜெயதாஸ் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், [...]