Day: August 6, 2023

யாழ் ஆனைப்பந்தியில் விபத்து – பல்கலைக்கழக மாணவன் பலியாழ் ஆனைப்பந்தியில் விபத்து – பல்கலைக்கழக மாணவன் பலி

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த யாழ். பல்கலைக்கழக கல்லூரி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த கருப்பையா பிரதீசன் (வயது 22) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். கடந்த 3ம் திகதி ஆனைப்பந்தி சந்தியில் மோட்டார் சைக்கிளில் [...]

இலவச கல்வியின் அடிப்படை நோக்கங்கள் நிறைவேறும் – அமைச்சர் அறிவிப்புஇலவச கல்வியின் அடிப்படை நோக்கங்கள் நிறைவேறும் – அமைச்சர் அறிவிப்பு

ஒரு பாடசாலை தவணைக்கு ஒரு செயல் நுால் என்றவகையில் எதிர்காலத்தில் மூன்று தவணைகளுக்கான பாடசாலை செயல் நுால்கள் மூன்று பகுதிகளாக மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாணவர்களின் புத்தகப் பையின் அதிக எடை [...]

ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படைராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

தமிழகத்தின் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று சுமார் 524 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். நேற்று மாலை தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட அதி நவீன ரோந்து [...]

குழந்தைகளிடையே நோய்கள் பரவும் அபாயம்குழந்தைகளிடையே நோய்கள் பரவும் அபாயம்

தற்போது நிலவும் வறட்சியான வானிலையால் குழந்தைகள் இடையே பல்வேறு நோய்கள் பரவுவதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நீர்ச்சத்து குறைபாடு போன்ற நிலைமைகள் இன்றைய நாட்களில் பெரும்பாலும் காணப்படுவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா, தெரிவிக்கின்றார். எனவே, [...]