யாழ் வடமராட்சியில் மாணவிகளிடம் சில்மிஷம் – சக மாணவன் மீது தாக்குதல்யாழ் வடமராட்சியில் மாணவிகளிடம் சில்மிஷம் – சக மாணவன் மீது தாக்குதல்
யாழ்ப்பாணம் – வடமராட்சி நெல்லியடிப் பகுதியில் கல்வி பொதுத் சாதாரண தர பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பாடசாலை மாணவிகளுடன் தகாத முறையில் நடந்துக்கொண்ட இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை காப்பாற்ற முற்பட்ட பாடசாலை மாணவன் மீது இளைஞர்கள் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [...]