Day: May 21, 2023

தாய் முன்னிலையில் 26 வயது யுவதியை நிர்வாணமாக்கி பாலியல் தொந்தரவுதாய் முன்னிலையில் 26 வயது யுவதியை நிர்வாணமாக்கி பாலியல் தொந்தரவு

தாயின் முன்னிலையில் 26 வயதான மாற்றுத்திரனாளியான மகளை நிர்வாணமாக்கி, அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது மட்டுமன்றி கடுமையாகத் தாக்கினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்வதற்கு தேடப்பட்டுக்கொண்டிருக்கும் [...]

கடும் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கைகடும் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

மேல் மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு கடும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (21) பிற்பகல் 2.30 மணி முதல் நாளை (22) காலை 8.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் அறிக்கை [...]

போதையில் அநாகரீகமாக நடந்து கொண்ட சிறுமிகள் உட்பட 6 பேர் கைதுபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்ட சிறுமிகள் உட்பட 6 பேர் கைது

மது அருந்தி அநாகரீகமாக நடந்து கொண்ட 2 சிறுமிகள் உட்பட 6 பேரை பொலிஸார் கைது செய்தனர். நேற்று (20) பிற்பகல் பாணந்துறை பிரதான வீதியிலுள்ள சுற்றுலா விடுதிக்கு அருகில் வைத்து பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். [...]

இடியுடன் கூடிய மழை பெய்யும்இடியுடன் கூடிய மழை பெய்யும்

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் [...]