
தாமரை கோபுரம் மூலம் 11 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்தாமரை கோபுரம் மூலம் 11 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்
தாமரை கோபுரத்தின் இரண்டாம் கட்டம் விரைவில் திறக்கப்படும் என தாமரை கோபுர பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது. மூன்றாம் கட்டத்தையும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். கடந்த [...]