Day: September 17, 2022

தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் நிறைவுதமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் நிறைவு

மகஸீன் சிறைச்சாலையில் தமது விடுதலையை வலியுறுத்தி கைதிகள் நடத்திவந்த உணவுத் தவிர்ப்பு போராட்டம் வடமாகாண ஆளுநரின் வாக்குறுதியை தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளதாக ஆளுநர் செயலகம் முன்னாக போராட்டம் நடத்திவந்த அவர்களது உறவினர்கள் கூறியுள்ளனர். வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று கொழும்பு [...]

வீதியில் வழிமறித்து துரத்தி.. துரத்தி வெட்டிக் கொலைவீதியில் வழிமறித்து துரத்தி.. துரத்தி வெட்டிக் கொலை

தனிப்பட்ட தகராறினால் வீதியில் பயணித்த நபரை வழிமறித்த கொலை கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது. குறித்த சம்பவம் திருகோணமலை – கண்டி வீதியில் பெதிஸ்புர என்ற இடத்தில் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் திருகோணமலையைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே [...]

இருபாலை அகழ்வுப் பணிகள் நிறுத்தம்இருபாலை அகழ்வுப் பணிகள் நிறுத்தம்

யாழ்ப்பாணம் இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றில் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் புதையலை அகழும் பணிகள் மதியம் 2 மணியுடன் நிறுத்தப்பட்டது. இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தங்க நகைகள் புதைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து 6 பேர் [...]

திருமண நிகழ்வில் சண்டை – 6 பேர் வைத்தியசாலையில்திருமண நிகழ்வில் சண்டை – 6 பேர் வைத்தியசாலையில்

பாணந்துறை சுற்றுலா விடுதி ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது தாக்குதலுக்கு உள்ளான ஆறு பேர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஹிரண பொலிஸார் தெரிவிக்கின்றனர். மணமகன் தரப்பில் இருந்து வந்த கண்டி மற்றும் கடுகண்ணாவ பிரதேசவாசிகள் [...]

மாவீரர்களின் தியாகங்களில் அரசியல் இலாபம் தேட வேண்டாம்மாவீரர்களின் தியாகங்களில் அரசியல் இலாபம் தேட வேண்டாம்

தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் மிக முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய அகிம்சை போராட்டத்தின் உச்சத்தினை தொட்டவர் தியாகி திலீபன். பன்னிரெண்டு நாட்களாக நீர், ஆகாரம் எதுவுமின்றி தன்னையே உருக்கி தமிழ் இனத்தின் விடுதலை தீயை ஏற்றி வைத்தவர். காந்திய தேசத்திற்கே அகிம்சையை [...]

யாழில் விடுதலைப் புலிகளின் புதையலை தேடி அகழ்வு பணி ஆரம்பம்யாழில் விடுதலைப் புலிகளின் புதையலை தேடி அகழ்வு பணி ஆரம்பம்

யாழ்ப்பாணம் இருபாலையில் உள்ள வீடொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் புதையலை அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த வீட்டில் புலிகளின் புதையல்கள் காணப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து புதையலை அகழ்வதற்கான அனுமதியினை [...]

மின் கட்டணங்களில் மாற்றம் ஏற்படலாம்மின் கட்டணங்களில் மாற்றம் ஏற்படலாம்

எதிர்காலத்தில் எரிபொருளின் விலை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டால் மின் கட்டணங்களில் மாற்றம் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய உயர் மின் கட்டணத்தில் இருந்து நிவாரணம் கிடைக்க வேண்டும் என்றால் எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் [...]

மட்டக்களப்பில் பெரும் திரளான வெடிபொருட்கள் மீட்புமட்டக்களப்பில் பெரும் திரளான வெடிபொருட்கள் மீட்பு

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் முன்னாள் விடுதலைப் புலிகளின் முகாமான ஜீவன் முகாம் அமைந்துள்ள பகுதியில் இருந்து பெரும் திரளான வெடிபொருட்களை நேற்று (16) வாழைச்சேனை நீதிமன்ற மேலதிக நீதவான் ரி.கருணாகரன் முன்னிலையில் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளதாக வாகரை [...]

பிரதானமாக சீரான வானிலைபிரதானமாக சீரான வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது [...]

மெல்லக்கொல்லும் மென்பானங்களைத்தவிர்க்க விழிப்புமெல்லக்கொல்லும் மென்பானங்களைத்தவிர்க்க விழிப்பு

இமை மீடியாவின் ஏற்பாட்டில் மெல்லக்கொல்லும் மென்பானங்களைத்தவிர்க்க விழிப்பு பதாதைகளை நாடு முழுவதும் காட்சிப்படுத்த மக்களுக்கான பாதுகாப்பை வழங்க செயற்றிட்டம் ஒன்றினை நாட்டு மக்களின் துணையோடு செயற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது… இந்தச்செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த மக்களாகிய நீங்கள் எம்மோடு இணைந்து இந்த விழிப்புபிரசுரத்தை அனைவருக்கும் [...]