Day: July 11, 2022

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக சஜித்இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக சஜித்

நாட்டின் இரண்டு முக்கிய பதவிகளுக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும பிரதமராகவும் நியமிக்கப்பட வேண்டும் என சில எதிர்கட்சி உறுப்பினர்கள் பரிந்துரை செய்துள்ளதாகவும் [...]

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி இடையில் புகையிரத சேவை ஆரம்பம்யாழ்ப்பாணம் – கிளிநொச்சி இடையில் புகையிரத சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி விசேட புகையிரத சேவை இன்று ஆரம்பமாகியது. இன்று காலை 7.50 மணியளவில் கிளிநொச்சி புகையிரத நிலைத்தை வந்தடைந்த பிரயாணிகளை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் வரவேற்றார். அரசாங்க அதிபருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மாவட்ட [...]

33,000 லீற்றர் எரிபொருளுடன் சென்ற பவுசர் விபத்து33,000 லீற்றர் எரிபொருளுடன் சென்ற பவுசர் விபத்து

திருகோணமலை ஐ.ஓ.சி எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து ஹப்புத்தளை எரிபொருள் களஞ்சியசாலைக்கு எரிபொருளை ஏற்றிச் சென்ற பவுசர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை குறித்த பவுசர் 33000 லீற்றர் எரிபொருளை ஏற்றிச் சென்ற போதே, ஹப்புத்தளை- பங்கெட்டிய பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. வீதி வழுக்கியதால் இந்த விபத்து [...]

இலங்கையில் இராணுவ ஆட்சி – கொழும்பில் குவிக்கப்படும் ராணுவம்இலங்கையில் இராணுவ ஆட்சி – கொழும்பில் குவிக்கப்படும் ராணுவம்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக நேற்றையதினம் கொழும்பில் பல சிவில் அமைப்புக்கள் இணைந்து மேற்கொண்ட போராட்டத்தில் ஜனாதிபதி செயலகம் ஆர்ப்பாட்டகாரர்களால் கைப்பற்றப்பட்டது. அதனையடுத்து பல்வேறு [...]

யாழில் 15 வயது பாடசாலை மாணவன் உயிரிழப்புயாழில் 15 வயது பாடசாலை மாணவன் உயிரிழப்பு

யாழ்.மானிப்பாயில் தவறான முடிவினால் மாணவரொருவர் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனந்தன் வீதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழில் பிரபல பாடசாலையொன்றில் தரம் 10இல் கல்வி கற்று வந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு [...]

அவுஸ்ரோலியா பிரயாணித்த 77 பேர் கைதுஅவுஸ்ரோலியா பிரயாணித்த 77 பேர் கைது

மட்டக்களப்பு, களுவங்கேணி கடற்கரையில் இருந்து அவுஸ்ரோலியாவுக்கு இயந்திர படகில் சட்விரோதமாக பயணித்த 77 பேரை இன்று (11) அதிகாலை கைது செய்துள்ளதாகவும் இதில் பெண் ஒருவர் உட்பட 17 பேரை ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் ஏனைய 60 பேரை படகுடன் திருகோணமலை [...]

பல தடவைகள் மழை பெய்யும்பல தடவைகள் மழை பெய்யும்

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மேல், தென் [...]