Day: April 15, 2022

விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே பெற்றோல், டீசல்விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே பெற்றோல், டீசல்

தேவையின் நிமித்தம் விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே கலன்கள் மற்றும் பீப்பாய்களில், நிரப்பும் நிலையங்களில் பெற்றோல் அல்லது டீசல் வழங்கப்படுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார் எனவே, அனுமதி வழங்கப்படாத எந்தவொரு நபருக்கும், பீப்பாய்கள் மற்றும் கலன்களில் டீசல் அல்லது [...]

போராட்டம் நடாத்திய மாணவர்கள் மீது தாக்குதல் – பொதுஜன பெரமுன உறுப்பினர் கைதுபோராட்டம் நடாத்திய மாணவர்கள் மீது தாக்குதல் – பொதுஜன பெரமுன உறுப்பினர் கைது

அரசாங்கத்திற்கு எதிராக களனி பல்கலைகழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலகம் விளைவித்ததுடன், மாணவர்களை தாக்கி, கொட்டகையை பிடுங்கி எறிந்து அட்டகாசம் புரிந்த பொஜன பெரமுன பிரதேசசபை உறுப்பினர் கைது செய்யப்பட்டார். துமிந்த பெரேரா என்ற குறித்த சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டவேளை பலர் [...]

சூரியன் உச்சம் கொடுக்கும் இடங்கள்சூரியன் உச்சம் கொடுக்கும் இடங்கள்

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் [...]