
பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட எளிய முறைகள் இதோபொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட எளிய முறைகள் இதோ
தலையில் ஏற்படும் பெரும் பிரச்னைகளில் ஒன்று பொடுகுப் பிரச்னை ஆகும் . இறந்த செல்கள், தலையை சுத்தமாகப் பராமரிக்காதது போன்ற வெளிப்புறக் காரணிகளுடன், ஹார்மோன் சமச்சீரின்மையின் வெளிப்பாடு, தீவிர சருமப் பிரச்னைகள் போன்ற உடல்நலக் காரணிகளும் பொடுகை ஏற்படுத்தலாம் என கூறப்படுகின்றது. [...]