7 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை7 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை
இலங்கையில் 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கான அபாய எச்சரிக்கையை இலங்கை வளிமண்டல திணைக்களம் விடுத்துள்ளது. அதன்படி, திருக்கோணமலை, பொலன்னறுவை, மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை, பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு மழைக்கான அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் [...]