Day: February 14, 2022

இலங்கை அணிக்கு அபராதம்இலங்கை அணிக்கு அபராதம்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ரி20 போட்டியின் போது குறைந்த வேகத்தில் ஓவர்களை வீசியமை தொடர்பில் இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டி தொகையில் 20 வீதத்தை அபராத தொகையாக சர்வதேச கிரிக்கெட் பேரவை விதித்துள்ளது. அத்துடன் சர்வதேச போட்டியில் தகாத மொழிப் [...]

பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு வேலைவாய்ப்புபரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு

2020ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெறாத மாணவர்களை தொழிற் பயிற்சிக்கு உட்படுத்தி அவர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கும் நடைமுறை ஒன்றை வகுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் இந்த வேலைத்திட்டம், [...]

வில்லனாக களம் இறங்கும் விஜய் சேதுபதிவில்லனாக களம் இறங்கும் விஜய் சேதுபதி

பேட்ட, மாஸ்டர் படங்களில் வில்லனாக களம் இறங்கிய விஜய் சேதுபதி அடுத்ததாக பிரபல நடிகருக்கு வில்லனாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா திரையுலகில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து பிறகு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகனாக வலம் வருபவர் [...]

பாடசாலைகளில் 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க திட்டம்பாடசாலைகளில் 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க திட்டம்

சீனா மொழி உள்ளிட்ட 10 வெளிநாட்டு மொழிகளை பாடசாலை மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சு கூறியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஆங்கிலம், அரபு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளுடன், ப்ரான்ஸ், ஸ்பெய்ன், ஜேர்மன், இத்தாலி, சீன [...]

பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம்பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் [...]