Day: February 13, 2022

70 இலட்சத்துக்கு இலங்கை வீரரை வாங்கிய சென்னை அணி70 இலட்சத்துக்கு இலங்கை வீரரை வாங்கிய சென்னை அணி

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஒருவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அதன்படி, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஸ் தீக்‌ஷனவை 70 இலட்சம் இந்திய ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. இதேவேளை, இலங்கை அணியின் [...]

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்புவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டின் சில பகுதியில் இன்றைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ மாகாணத்தின் சில பகுதிகளிலும் மற்றும் மேல் மாகாணத்திலும் இவ்வாறு பலத்த மழை பெய்யக்கூடும். அதேவேளை, [...]