Day: February 5, 2022

A/L பரீட்சார்த்திகளுக்கு விசேட பரீட்சை வழிகாட்டல்கள்A/L பரீட்சார்த்திகளுக்கு விசேட பரீட்சை வழிகாட்டல்கள்

எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, கொவிட்-19 தொற்றுக்குள்ளான அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பரீட்சார்த்திகளுக்காக விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பரீட்சைக்கு தோற்றும் இவர்களுக்கான பரீட்சை நிலையங்கள் மற்றும் அறிவுறுத்தல்ளை பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்,எம், டீ. தர்மசேன [...]

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

நுவரெலியா, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலையில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில [...]