Day: January 19, 2022

சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை – கணவர் கைதுசடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை – கணவர் கைது

காணாமல் போயிருந்த பங்களாதேஷின் பிரபல நடிகையான 45 வயதுடைய ரைமா இஸ்லாம் ஷிமு சாக்குமூடைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு காணாமல் போயிருந்த நடிகை ரைமா இஸ்லாம் ஷிமு, பாலத்தின் அருகே சாக்குமூட்டைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பங்களாதேஷ் [...]

பிடிவாதம் காட்டும் தனுஷ்- ஆன்மிகத்துக்கு மாறும் ஐஸ்வர்யாபிடிவாதம் காட்டும் தனுஷ்- ஆன்மிகத்துக்கு மாறும் ஐஸ்வர்யா

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் தனுசை ஐஸ்வர்யா நிரந்தரமாக பிரிந்ததாக சொல்கிறார்கள். அதன்பிறகு ஐஸ்வர்யா தனது 2 மகன்களுடன் போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில்தான் வசித்து வருவதாக கூறப்படுகிறது. கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் [...]

தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த முல்லைத்தீவு யுவதிதங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த முல்லைத்தீவு யுவதி

பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து குத்துச் [...]

பி.ப. 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழைபி.ப. 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் [...]