விஜய்க்கு முன்பே களமிறங்கும் அஜித்விஜய்க்கு முன்பே களமிறங்கும் அஜித்
வினோத் இயக்கத்தில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துடன் பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நாயகியாகவும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் ஜனவரி 13 ஆம் தேதி பொங்கலையொட்டி தமிழ், தெலுங்கு, [...]