Day: January 2, 2022

நடிகர் விஷாலுக்கு அபராதம் – நீதிபதி எச்சரிக்கைநடிகர் விஷாலுக்கு அபராதம் – நீதிபதி எச்சரிக்கை

முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஷாலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஷால் ரூ.1 கோடி வரையில் சேவை வரி செலுத்தவில்லை என அவர்மீது ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டுள்ளது. திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வரும் விஷாலின் நிறுவனம் [...]

கொரோனா தொற்றாதா அதிசய மனிதர்கள் – அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்கொரோனா தொற்றாதா அதிசய மனிதர்கள் – அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

உலகில் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலருக்கு, இதுவரை கொரோனா தொற்றவில்லை என்ற அதிரும் தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் இவர்களில் பலர் பெண்கள் என்றும், அவர்களில் சிலர் வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகளை பராமரிப்பவர்கள் என்றும் அறியப்படுகிறது. அது போக சிலர் இதுவரை [...]

விடுபட்ட பாடங்களைப் பூர்த்தி செய்யத் திட்டம்விடுபட்ட பாடங்களைப் பூர்த்தி செய்யத் திட்டம்

மாணவர்கள் புதிய வகுப்புகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள போதிலும், கடந்த தரங்களில் விடுபட்ட பாடங்களையும் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வித்துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளாா். [...]

இன்றைய ராசிபலன்இன்றைய ராசிபலன்

மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன விஷயங்கள் முடியும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். மாற்றம் ஏற்படும் [...]

ஜனவரி முழுவதும் வெப்ப நிலையில் மாற்றம்ஜனவரி முழுவதும் வெப்ப நிலையில் மாற்றம்

நாட்டில் மன்னார், அம்பாறை, கொழும்பு, கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த மாதத்தின் இரவு வேளைகளில் வழமையாக நிலவும் வெப்பத்தை விட அதிக வெப்பம் பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் சில மாவட்டங்களில் வழமையான வெப்பநிலை [...]