Day: December 23, 2021

அயலான் படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் இடைக்கால தடைஅயலான் படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

இப்படத்தை தயாரித்த 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்றுள்ள 5 கோடி கடனை வட்டியோடு திருப்பி செலுத்தும் வரை படத்தை வெளியிட தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். இப்படத்தை இயக்குநர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர் [...]

LPL Final- காலி அணிக்கு 202 என்ற வெற்றி இலக்குLPL Final- காலி அணிக்கு 202 என்ற வெற்றி இலக்கு

கோல் கிளாடியேட்டர்ஸ் மற்றும் ஜெப்னா கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் கோல் கிளாடியேட்டர்ஸ் அணிக்கு 202 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜெப்னா கிங்ஸ் அணித்தலைவர் [...]

வதந்திகளை பரப்ப வேண்டாம் – அபர்ணா பாலமுரளி கோபம்வதந்திகளை பரப்ப வேண்டாம் – அபர்ணா பாலமுரளி கோபம்

சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த அபர்ணா பாலமுரளி, தன்னை பற்றி வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் அபர்ணா பாலமுரளி. சர்வம் தாளமயம் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக [...]

பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறைபாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை

அரச மற்றும் அரசாங்கம் அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்றுடன் முடிவடைகிறது. புதிய பாடசாலை தவணை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள போதிலும் மாணவர்களுக்கு அவசியமான [...]

பதிலடி கொடுத்த சமந்தா – பதிவை நீக்கிய ரசிகர்பதிலடி கொடுத்த சமந்தா – பதிவை நீக்கிய ரசிகர்

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் சமந்தா, ரசிகரின் பதிவுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் புஷ்பா படத்தில் சமந்தா ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சியாக [...]

2021-ல் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த விஜய் படம்2021-ல் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த விஜய் படம்

2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளியான டாப் 10 படங்களை புக் மை ஷோ பட்டியலிட்டுள்ளது. அதில், அக்ஷய்குமார் நடிப்பில் வெளியான சூர்யவம்ஷி முதலிடம் பிடித்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் 2 ஆம் இடத்திலு, மார்வெல்- சோனி [...]

2022-ஆம் ஆண்டில் மிகவும் ஆபத்தான ராசிகள் எது தெரியுமா2022-ஆம் ஆண்டில் மிகவும் ஆபத்தான ராசிகள் எது தெரியுமா

2022ஆம் ஆண்டில் மிகவும் தீங்கு விளைவிக்கும் ஆபத்தான ராசிகள் தொகுத்து வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. முதலாவது ராசி மகரம்: மிகவும் ஆபத்தான ராசிகளின் வரிசையில் முதலில் இருப்பது மகர ராசிதான். 2022ஆம் ஆண்டில் மகர ராசிக்காரர்கள் எதற்கும் கவலைப்படாத மனப்பான்மையுடன் தொழில்முறை குற்றவாளிகளாக இருப்பதற்கான [...]

இன்று சீரான வானிலை நிலவும்இன்று சீரான வானிலை நிலவும்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மழை நிலைமை : பொத்துவிலிலிருந்து [...]

இன்றைய ராசிபலன்இன்றைய ராசிபலன்

மேஷம்மேஷம்: பழைய இனிய சம்பவங்களை நினைத்து மகிழ்வீர்கள்.  எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள். ரிஷபம்ரிஷபம்: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி [...]