Day: December 10, 2021

ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ள செவ்வாழைஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ள செவ்வாழை

பொதுவாக எல்லா இடங்களிலும் எளிதில் கிடைக்ககூடிய வாழைப்பழங்களில் எண்ணற்ற சத்துக்களை நிறைந்துள்ளது. வாழைப்பழத்தில் பல வகைகள் உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. அதிலும் மிக்கியமாக செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. பல நோய்களுக்கு [...]

கொரோனா தொற்றை கண்டறியும் முகக்கவசம்கொரோனா தொற்றை கண்டறியும் முகக்கவசம்

புறஊதா கதிரை செலுத்தி கொரோனா தொற்றை கண்டறியும் சிறப்பு முகக்கவசத்தை, ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். அறிகுறி இல்லாதவர்களுக்கு இத்தகைய எளிய முறையில், கொரோனா தொற்றை கண்டறியலாம் என கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் மீது நெருப்புக்கோழியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட [...]

ஜெய் பீம் திரைப்படம் புதிய சாதனைஜெய் பீம் திரைப்படம் புதிய சாதனை

ஒவ்வொரு ஆண்டும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். இந்தியாவில் 2021-ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட முதல் 10 திரைப்படங்கள் பட்டியலை கூகுள் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சூர்யா நடித்த ஜெய்பீம் முதல் இடம் பிடித்துள்ளது. ஜெய்பீம் [...]

யாழிற்கு பெருமை சேர்த்த ஆசிரியர் – உலகின் தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான விருது – 2021யாழிற்கு பெருமை சேர்த்த ஆசிரியர் – உலகின் தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான விருது – 2021

2021 ம் ஆண்டிற்கான தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான BIC Cristal Pen விருதினை யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு.இ.இரமணன் பெற்றுக் கொண்டுள்ளார். விசேடமாக கொவிட் -19 இடர் காலத்தில் தலை சிறந்த அர்ப்பணிப்புடன் எதிர்கால சந்ததியினரின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி [...]

6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன்6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன்

முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இருவரும் 6 வருடங்களுக்குப் பிறகு நேருக்கு நேர் மோத இருக்கிறார்கள். கொரோனாவால் முடங்கிய பெரிய நடிகர்கள் படங்களின் படப்பிடிப்புகள் வேகவேகமாக முடிந்து தற்போது அடுத்தடுத்து திரைக்கு வந்த வண்ணம் உள்ளன. இந்தநிலையில் விஜய்சேதுபதி [...]