Category: விவசாயம்

எரிவாயு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்புஎரிவாயு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு 8,500 மெற்றிக் தொன் எரிவாயு கிடைக்கும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் தலையீட்டுடன் உலக வங்கியின் உதவியுடன் எரிவாயு இறக்குமதிக்காக கிடைக்கப்பெற்ற 10 மில்லியன் டொலர் ஒதுக்கீட்டின் ஊடாக இந்த எரிவாயுத் [...]

அரசுக்கு எதிராக பேசிய பொலிஸ் அதிகாரி கைதுஅரசுக்கு எதிராக பேசிய பொலிஸ் அதிகாரி கைது

அரசுக்கு எதிராக காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று 6ஆவது நாளாகவும் தொடர்ந்து செல்கின்றது. இந்நிலையில், ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக இரத்தினபுரி சிறிபாகம – குட்டிகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இணைந்துகொண்டார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், நாளை [...]

மின்சாரத்தை சிக்கனப்படுத்துமாறு கோரிக்கைமின்சாரத்தை சிக்கனப்படுத்துமாறு கோரிக்கை

புத்தாண்டு காலத்தில் வீட்டு மின்சார பாவனை அதிகரித்துள்ள நிலையில், நுகர்வோர் தமது அன்றாட நடவடிக்கைகளை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதில் ஏற்படும் செலவுகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம் என நிலையான [...]

அரசாங்கத்தை கழுவி ஊத்திய பொலிஸ் உத்தியோகத்தர்அரசாங்கத்தை கழுவி ஊத்திய பொலிஸ் உத்தியோகத்தர்

நாளை என் வேலை எனக்கு இல்லாமல் போகலாம், இருந்தாலும் பரவாயில்லை, எனக்கு இதை சொல்லியே ஆக வேண்டும் என காலிமுத்திடல் ஆர்ப்பாட்ட களத்தில் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எனக்கும் என் மனைவிக்கும் எமக்கென்று [...]

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கைபொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

போலி நாணயத் தாள்கள் புழக்கம் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிசார் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். கம்பஹா – தாரலுவ பகுதியில், 29 வயது நபரிடமிருந்து, 1,000 ரூபா நாணயத் தாள்கள் 34 உம், சில 5,000 [...]

யாழில் மின்சாரம் தாக்கி குடும்ப பெண் மரணம்யாழில் மின்சாரம் தாக்கி குடும்ப பெண் மரணம்

யாழ்.கைதடி வடக்கு கிராமத்தில் மின்சாரம் தாக்கி குடும்பப் பெண்ணொருவர் இன்று வியாழக்கிழமை மாலை உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தொலைக்காட்சியை பார்ப்பதற்காக மின் ஸ்விட்சை அழுத்தியபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. சம்பவத்தில் கைதடி வடக்கு பகுதியைச் சேர்ந்த குகாதாசன் [...]

வவுனியாவை சேர்ந்த மேலும் இருவரின் சடலங்கள் மீட்புவவுனியாவை சேர்ந்த மேலும் இருவரின் சடலங்கள் மீட்பு

வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற வேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மேலும், இருவரின் சடலங்கள் இன்று (14) மதியம் மீட்கப்பட்டது என கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூவரில் [...]

உடுப்பிட்டியிலிருந்து தென்னிலங்கை மக்கள் போற்றும் ஓய்வு பெற்ற அரச சேவையாளர்உடுப்பிட்டியிலிருந்து தென்னிலங்கை மக்கள் போற்றும் ஓய்வு பெற்ற அரச சேவையாளர்

மணிவிழாக்காணும் தென்னைப்பயிர்ச்செய்கை சபை ஓய்வு பெற்ற உதவிப்பிராந்திய முகாமையாளர் திரு.ஜெ.சத்தியேந்திரன்…இவரது நீண்ட கால அரச சேவையோடு35வருடங்கள் தென்னிலங்கை வரை மக்களின் பாராட்டைப்பெற்றுள்ளார்…தென்னைக்கென அபிவிருத்தி பல மேற்கொண்டு தன்னலமற்ற அரசசேவையை மக்களுக்கு அர்பணித்திருக்கிறார்..இவரது சேவையின் நிமித்தம் இன்றைய தினம் நல்லூர் சட்டநாதர் திவ்ய [...]