வவுனியாவை சேர்ந்த மேலும் இருவரின் சடலங்கள் மீட்புவவுனியாவை சேர்ந்த மேலும் இருவரின் சடலங்கள் மீட்பு
வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற வேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மேலும், இருவரின் சடலங்கள் இன்று (14) மதியம் மீட்கப்பட்டது என கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூவரில் [...]