Category: விவசாயம்

இன்று நள்ளிரவு முதல் பழைய முறையிலே விசாஇன்று நள்ளிரவு முதல் பழைய முறையிலே விசா

இன்று நள்ளிரவு முதல் பழைய முறைப்படி விசா வழங்கும் நடைமுறையைச் செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது. வீசா வழங்கும் நடைமுறை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டமையால் குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இதனை அடுத்து அந்தச் செய்முறையை இரத்து செய்ய உயர் [...]

விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை அதிகரிக்க பணிப்புரைவிவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை அதிகரிக்க பணிப்புரை

2024/25 பெரும் போகத்தில் நெல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அதிகரிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி ஹெக்டேருக்கு வழங்கப்படும் மானியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ. 25,000 ஆக உயர்த்துமாறு ஜனாதிபதி அநுர குமார [...]

மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் – ஜனாதிபதி நடவடிக்கைமீனவர்களுக்கு எரிபொருள் மானியம் – ஜனாதிபதி நடவடிக்கை

மீனவர்களுக்காக எரிபொருள் மானியத்தை வழங்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி எதிர்வரும் முதலாம் திகதி முதல் மீனவர்களுக்கு இந்த எரிபொருள் மானியத்தை வழங்குமாறு ஜனாதிபதி திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன் மூலம் நெடுநாள் மற்றும் ஒரு நாள் [...]

மணல் வியாபாரியிடம் இலஞ்சம் – இரு பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில்மணல் வியாபாரியிடம் இலஞ்சம் – இரு பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில்

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மணல் வியாபாரி ஒருவரிடம் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட விசேட புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இரண்டு பேரையம் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் [...]

யாழில் அரச பேருந்து மோதி முதியவர் படுகாயம்யாழில் அரச பேருந்து மோதி முதியவர் படுகாயம்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பாலத்தடியில் வியாழக்கிழமை (26) காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரைநகர் – யாழ்ப்பாணம் இடையே சேவையில் ஈடுபடும் அரச பேருந்தும், தனியார் பேருந்தும் போட்டி போட்டுக் கொண்டு [...]

400 இலட்சம் ரூபாவுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரம்400 இலட்சம் ரூபாவுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரம்

மதுபானசாலை அனுமதி பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “300 இலட்சம் ரூபாய் முதல் 400 இலட்சம் ரூபாவுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்தவர்கள் [...]

யாழ் நெல்லியடியில் வர்த்தக நிலையத்திற்கு தீ வைக்க முயன்ற வன்முறை கும்பல்யாழ் நெல்லியடியில் வர்த்தக நிலையத்திற்கு தீ வைக்க முயன்ற வன்முறை கும்பல்

யாழ்.நெல்லியடியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல் கடைக்கு தீ வைக்க முயன்றபோது பொலிஸார் அங்கு வந்ததால் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி ஓடியுள்ளது. இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. வாளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் [...]

வாகனங்களை ஆங்காங்கே விட்டு ஓடிய அமைச்சர்கள்வாகனங்களை ஆங்காங்கே விட்டு ஓடிய அமைச்சர்கள்

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்களை உத்தியோகபூர்வமாக ஒப்படைக்காமல் ஒவ்வொரு இடங்களில் நிறுத்திச் சென்றமை தொடர்பில் விசாரணையொன்று நடத்தப்படும் என தேசிய மக்கள் கட்சியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலக வளாகத்தில் இன்று (25) ஊடகங்களுக்கு கருத்து [...]

அநுர பிறப்பித்த உத்தரவு – சிக்கப் போகும் பெரும் புள்ளிகள்அநுர பிறப்பித்த உத்தரவு – சிக்கப் போகும் பெரும் புள்ளிகள்

நாட்டில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தப்பிச் செல்லாதவாறு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கமைய சில அரசியல்வாதிகள் விமான நிலையம் சென்ற போதும், அவர்கள் குடிவரவு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. ஜனாதிபதி அநுரகுமார [...]

அதிரடியாக குறைந்த முட்டையின் விலைஅதிரடியாக குறைந்த முட்டையின் விலை

முட்டையொன்றின் விலையில் திடீர் என 10 ரூபாயினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, 28 ரூபாய் தொடக்கம் 30 ரூபாய்க்கு முட்டை விற்பனை செய்யப்படும் என சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க தெரிவித்துள்ளார். உற்பத்தி அதிகரிப்பு [...]

இஸ்ரேல் தாக்குதலில் 100 இற்கும் மேற்பட்டோர் பலிஇஸ்ரேல் தாக்குதலில் 100 இற்கும் மேற்பட்டோர் பலி

லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தொடர்ச்சியாக ரொக்கெட் தாக்குதல் நடத்துவதும், இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுப்பதும் தொடர்கிறது. நேற்றும் தாக்குதல் நடத்தப்பட்டது. வடக்கு இஸ்ரேலின் உள்பகுதியில் 100 இற்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகளை ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவினர். இஸ்ரேல் தரப்பில் [...]

யாரும் 50 வீதம் பெறவில்லை – இரண்டாம் சுற்று எண்ணிக்கை ஆரம்பம்யாரும் 50 வீதம் பெறவில்லை – இரண்டாம் சுற்று எண்ணிக்கை ஆரம்பம்

யாரும் 50 வீதம் பெறவில்லை 3.75000 வாக்குகள் வித்தியாசம் உள்ளதனால் இரண்டாம் சுற்று எண்ணிக்கை ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்துள்ள 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு எண்ணிக்கையில் எந்தவொரு வேட்பாளரும் 50 வீதமான வாக்குகளை பெறாததனால் இரண்டாம் சுற்று எண்ணிக்கை [...]

தொடர்ந்தும் முன்னிலையில் அநுர குமார திஸாநாயக்கதொடர்ந்தும் முன்னிலையில் அநுர குமார திஸாநாயக்க

2024 ஜனாதிபதி தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 1,732,386 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். சஜித் பிரேமதாச 1,302,280 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 701,820 வாக்குகளுடன் [...]

ஊரடங்குச் சட்டம் நீடிப்புஊரடங்குச் சட்டம் நீடிப்பு

ஊரடங்குச் சட்டம் இன்று நண்பகல் 12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று இரவு 10.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் [...]

எதிர்வரும் திங்கள் கிழமை விசேட விடுமுறைஎதிர்வரும் திங்கள் கிழமை விசேட விடுமுறை

எதிர்வரும் 23ம் திகதி விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார். [...]

நாடளாவிய ரீதியில் ஊடரங்கு சட்டம்நாடளாவிய ரீதியில் ஊடரங்கு சட்டம்

இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (22) காலை 6.00 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய ஊரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. [...]