கிளிநொச்சியில் பாடசாலை மாணவி உயிரிழப்பு

கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவி புற்று நோய் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் குறித்த மாணவி புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் . நேற்று (17) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இராமநாதபுரம் பகுதியில் பிரபல ஆசிரியர் ஒருவரின் புதல்வியான விஜயகுமார் சஞ்சிகா 15 அகவையுடைய மாணவியை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். இந்நிலையில் மாணவியின் மரணம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Post

மன்னாரின் தாழ்வான பகுதிகளுக்கு வௌ்ளப்பெருக்கு எச்சரிக்கை
மல்வத்து ஓயா படுகையின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு காரணமாக, [...]

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து
மாத்தறை – தங்காலை பிரதான வீதியில் கந்தர, தலல்ல பகுதியில் இரண்டு பேருந்துகள் [...]

சிவனொளிபாதமலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழப்பு
உலக பிரசித்தி பெற்ற சர்வ மத வணக்கஸ்தலமான சிவனொளிபாதமலையினை தர்சிக்க சென்ற வெளிநாட்டு [...]