அமரர் வேலன் சுந்தரன் அவர்களின் இறுதி கிரியைகள்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

அன்னாரின் இறுதி கிரியைகள் 13.11.2022 ஞாயிற்றுக்கிழமை10 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறும்

அன்னாரது பூதவுடல் வல்லை இந்து மயானத்தில் தகனக்கிரியைகள் இடம்பெறும்