Day: July 25, 2024

இலங்கையில் பல கோடி மோசடி செய்த கனடிய நிறுவனம்இலங்கையில் பல கோடி மோசடி செய்த கனடிய நிறுவனம்

இலங்கையில் பாரியளவிலான நிதி மோசடியில் ஈடுபட்டதாக கனடிய நிறுவனம் ஒன்றின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடிய நிதி நிறுவனம் ஒன்று இலங்கை மற்றும் பங்களாதேஷ் மக்களிடம் பாரிய அளவிலான நிதி மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் முன்னணி ஊடகம் ஒன்று இது [...]

யாழில் நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்புயாழில் நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் பண்டத்திரிப்பு – செட்டிக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவரின் வீட்டில் இருந்து [...]

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறைஅரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் பணிக்கு வரமுடியாமல் போன அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, புத்தளம், குருநாகல், பொலன்னறுவை, [...]

யாழில் நீதிமன்றத்திலிருந்து வீடு திரும்பியவரை வாளுடன் துரத்திய நபர் கைதுயாழில் நீதிமன்றத்திலிருந்து வீடு திரும்பியவரை வாளுடன் துரத்திய நபர் கைது

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றுக்கு வந்த விட்டு திரும்பிய ஒருவரை வாள் கொண்டு துரத்திச் சென்று சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார். இராசாவின் தோட்ட வீதியில் உள்ள வீடொன்றில் 24 வயதான சந்தேக நபர் பதுங்கியிருந்தபோது யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வாளர்களுக்கு [...]

பிரதமர் பதவியை எமக்கு வழங்க வேண்டும் – நாமல் தெரிவிப்புபிரதமர் பதவியை எமக்கு வழங்க வேண்டும் – நாமல் தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் கட்சிக்கு அப்பாற்பட்ட வேட்பாளருக்கு ஆதரவளித்தால், அடுத்த அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வழங்கப்பட வேண்டும் என அதன் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு இடையில் நேற்று [...]

இந்தியாவின் சில பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் – அமெரிக்கா அறிவிப்புஇந்தியாவின் சில பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் – அமெரிக்கா அறிவிப்பு

மணிப்பூர், ஜம்மு-காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லைகள், நக்சலைட்கள் நடமாட்டம் உள்ள இந்தியாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா தனது நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியா பயணம் குறித்த திருத்தப்பட்ட ஆலோசனை அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இதன்படி, [...]

அடுத்த சில நாட்களுக்கு வானிலையில் மாற்றம்அடுத்த சில நாட்களுக்கு வானிலையில் மாற்றம்

நாளை (26) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சியில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் [...]